ராகவ் சதா கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்


ராகவ் சதா கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
x

குஜராத் மநில பொறுப்பாளராக நியமிக்கட்டு இருக்கும் ராகவ் சதா கைது செய்யப்படலாம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் ராகவ் சதா விரைவில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டு, அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, அவர் கைது செய்யப்படுவார் என்று எங்களுக்கு தகவல்கள் வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்


Next Story