கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற வாக்குவாதம்! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!!


கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற வாக்குவாதம்! இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!!
x

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற வாய் வார்த்தை சண்டையாக மாறி இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது.

ஷிமோகா

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற வாய் வார்த்தை சண்டையாக மாறி இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் சூடு அரசியல்வாதிகள் மத்தியில் பிடித்துள்ள நிலையில், 5 இளைஞர்கள் ஒன்று கூடி ஒருவரை கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உயிருக்கு அச்சுறுத்தி உள்ளனர்.

பத்ராவதி தாலுகா மல்லிகனஹள்ளி ஆகாஷ் என்பவர் மீது கோணிபீடு கிராமத்தின் தினேஷ் மல்லிகேனஹள்ளி யோகேஷ் உள்பட ஐந்து பேர் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆகாஷ் சொந்த வேலைக்காரனமாக மல்லிகேனஹள்ளி கேம்ப் சென்றுள்ளார். அங்கு தினேஷ் யோகேஷ் மற்றும் சிலர் அடுத்த கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று விவாதம் நடந்து வந்துள்ளது. அப்போது 2013இல் சித்த ராமையா சிஎம் ஆகிஇருந்தார். மீண்டும் 2023 இல் சித்தராமைய்யாவே முதலமைச்சர் ஆவார் என்றுஆகாஷ் கூறியுள்ளார். அதற்கு கோபம் கொண்ட தினேஷ் மற்றும் யோகேஷ் இவர்களின் கூட்டாளிகள் ஐந்து பேர் ஒன்று கூடி குமாரசாமியே முதலமைச்சர் ஆவார் என்று கூறி ஆகாஷை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் கிராமப்புற காவல் நிலையத்தில் ஐந்து பேர்கள் மீது ஆகாஷ் புகார் அளித்துள்ளார்.


Next Story