அருண்சிங் இன்று பெங்களூரு வருகை


அருண்சிங் இன்று   பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அருண்சிங் இன்று பெங்களூரு வருகிறார்.

பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளராக இருந்து வருபவர் அருண்சிங். இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். இன்று முதல் 4 நாட்கள் அருண்சிங் கர்நாடகத்தில் முகாமிட உள்ளார். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அந்த நிகழ்ச்சிகளில் அருண்சிங் பங்கேற்க உள்ளார். பெங்களூருவை தவிர்த்து கொப்பல், சித்ரதுர்கா, துமகூரு, ராய்ச்சூர் மாவட்டம் சிந்தகியில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதுடன், பா.ஜனதா மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.


Next Story