இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை - மத்திய அரசு
இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவில் அரிசி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 40% பங்கு உள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் நிறைய குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire