பெங்களூரு-புனே இடையே விமான சேவை


பெங்களூரு-புனே இடையே   விமான சேவை
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-புனே இடையே விமான சேவை தொடங்க உள்ளது.

பெங்களூரு: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு விமான நிறுவனங்கள், தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட ஆகாச ஏர் என்ற விமான நிறுவனம் தனது விமான சேவையை பெங்களூரு-புனே இடையே தொடங்க உள்ளது.

வளர்ந்து வரும் நிறுவனமான இது தற்போது தினசரி என்ற அடிப்படையில் பெங்களுருவில் 20 விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது புனேவுக்கு புதிய சேவையை அந்த நிறுவனம் வழங்க உள்ளது. பெங்களூருவில் இருந்து வருகிற 23-ந் தேதி முதல் புனேவுக்கு விமான சேவையை அந்த நிறுவனம் தொடங்க உள்ளது.


Next Story