அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு


அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு
x

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

புதுடெல்லி,

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் உள்ளார். துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளார். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள தேஜஸ்வி யாதவ், டெல்லி ஆம் ஆத்மி கட்சி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்தார். இருவரும் நடப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story