டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
x

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி ,

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ சோதனை குறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும், அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story