கர்நாடகத்தில் புதிதாக 463 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 463 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 21 ஆயிரத்து 519 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 429 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 199 பேர் குணம் அடைந்தனர். 3,651 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு விகிதம் 2.15 ஆக உள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் பாதிப்பு 500-ஐ தாண்டிய நிலையில் நேற்று அது சற்று குறைந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire