தாவணகெரே நெய் தோசையை ருசித்த நடிகை ரம்யா
தாவணகெரே நெய் தோசையை ருசித்த நடிகை ரம்யா
பெங்களூரு: கன்னடம், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர், நேற்றுமுன்தினம் தாவணகெரேவுக்கு திரைப்பட நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவர், தாவணகெரே ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று நெய் தோசை ருசித்து சாப்பிட்டுள்ளார்.
இதையறிந்து அங்கு திரண்டு ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு நடிகை ரம்யாவிடம் செல்பியும், ஆட்டோகிராப்பும் பெற்றனர். மேலும் நடிகை ரம்யா கூறுகையில், 'தாவணகெரே நெய் தோசைக்கு பெயர் போனது. நெய் தோசையை நான் விரும்பி சாப்பிடுவேன்' என்று தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire