கனமழைக்கு விவசாயிகள் 2 பேர் பரிதாப சாவு


கனமழைக்கு விவசாயிகள்   2 பேர் பரிதாப சாவு
x

கனமழைக்கு விவசாயிகள் 2 பேர் பலியானார்கள்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் பலகனூர் உள்பட இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த நிலையில் பகலூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பா என்ற விவசாயி, தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டில் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி மாரியப்பா உயிரிழந்தார். இதேபோல் ராய்ச்சூர் மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு கோட்ரேசா என்ற விவசாயி, தனது விளைநிலத்தில் நின்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.


Next Story