டெல்லியில் என்ஐஏ இயக்குநருடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை


டெல்லியில் என்ஐஏ இயக்குநருடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 22 Sept 2022 12:13 PM IST (Updated: 22 Sept 2022 12:14 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ,மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

புதுடெல்லி ,

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) இயக்குனர் உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ,மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பிற்குச் சொந்தமான இடங்கள்,வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்ற நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.


Next Story