31 மாவட்டங்களுக்கு பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்- கர்நாடக அரசு உத்தரவு


31 மாவட்டங்களுக்கு பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்-  கர்நாடக அரசு உத்தரவு
x

31 மாவட்டங்களுக்கு பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசு 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பெங்களூரு நகர மாவட்டம்-மஞ்சுளா, பெங்களூரு புறநகர்-மோகன்ராஜ், ராமநகர்-ரவிசங்கர், சித்ரதுர்கா-சி.சி.ஜாபர், கோலார்-உமா மகாதேவன், பெலகாவி-எல்.கே.அதீக், சிக்பள்ளாப்பூர்-ஏக்ரூப்கவுர், சிவமொக்கா-அனில்குமார், தாவணகெரே-உமாசங்கர், மைசூரு-ஜெயராம், மண்டியா-ராம்பிரசாத் மனோகர், சாம்ராஜ்நகர்-பி.பி.காவேரி, ஹாசன்-நவீன்ராஜ்சிங், குடகு-அன்புக்குமார், சிக்கமகளூரு-ஷிகா, உடுப்பி-மனோஜ் ஜெயின், தட்சிண கன்னடா-பொன்னுராஜ், துமகூரு-ராஜேஸ்சிங், தார்வார்-விஷால், கதக்-முகமது மொகிசின், விஜயநகர்-ரன்தீப், உத்தரகன்னடா-ஹேமலதா, பாகல்கோட்டை-சிவயோகி கலசத், கலபுரகி-சல்மா பாகிம், யாதகிரி-மனீஸ்மவுத்கல், ராய்ச்சூர்-குமார் நாயக், கொப்பல்-ரஷ்மி மகேஷ், பல்லாரி-அஜய் நாகபூஷண், பீதர்-வின்சென்ட் டிசோசா, ஹாவேரி-கேப்டன் மணிவண்ணன், விஜயாப்புரா-துளசி மத்தினேனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story