கோடைகாலம் மழைக்காலமாக மாறுகிறதா ? - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை


கோடைகாலம் மழைக்காலமாக மாறுகிறதா ?  - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
x

பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..


"தமிழகம், ஆந்திரா, கேரளா, வடக்கு உள் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேற்குவங்காளம் , உத்தரகாண்ட், குஜராத், மத்திய மகாராஷ்டிரா,ராஜஸ்தான் பகுதிகளில் இடியுடன் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வட மாநிலங்களில் வரும் 20 ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..


Next Story