குஜராத்தில் நாளை தேசிய கல்வி மந்திரிகள் மாநாடு


குஜராத்தில் நாளை தேசிய கல்வி மந்திரிகள் மாநாடு
x

Image Courtesy : ANI 

தினத்தந்தி 31 May 2022 10:44 PM IST (Updated: 31 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தேசிய கல்வி மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது

குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தேசிய கல்வி மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது .தேசிய கல்வி மந்திரிகள் மாநாடு , மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற உள்ளது .

இதில் அனைத்து மாநில கல்வி மந்திரிகள்.மத்திய கல்வித்துறை இணை மந்திரிகள் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.நாட்டில் கல்விச் சூழலை வலுப்படுத்துவது குறித்த விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது


Next Story