செப்டம்பர் முதல் ஆந்திராவிற்கு புதிய தலைநகர்..!
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரா,
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:- "நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும். செப்டம்பரில் இருந்து தானும் விசாகப்பட்டினத்திலேயே தங்கவுள்ளதாகவும், விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம்" எனவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story