கர்நாடகத்தில் புதிதாக 1,889 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 29 July 2022 2:14 AM IST
Text Sizeகர்நாடகத்தில் புதிதாக 1,889 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 706 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 1,475 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire