கர்நாடகத்தில் புதிதாக 2,130 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக  2,130 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 2,130 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 32 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,615 பேருக்கும், மைசூருவில் 51 பேருக்கும், தார்வாரில் 70 பேருக்கும், குடகில் 47 பேருக்கும், ஹாசனில் 40 பேருக்கும், பெலகாவியில் 34 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 20 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story