ரெயில் விபத்து: உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரெயில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிஅ உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான மூலக்காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமானது ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் என்றார். "சமீபத்திய தகவல்களின்படி, 600 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 55 முதல் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்து குறித்து ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story