தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு முன்கூட்டியே துவங்க உள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் தெதென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்ன்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.
இதையடுத்து வருகிற 27-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story