பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி - சுப்ரீம் கோர்ட்டு
லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.
புதுடெல்லி,
டெல்லி செங்க்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு. 2014-ல் தூக்கு தண்டனை வழங்கப்பட்டநிலையில் ஆரிப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனைவை தள்ளூபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story