கேரள பட தயாரிப்பாளர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய வெளியுறவு அமைச்சகம்


கேரள பட தயாரிப்பாளர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய வெளியுறவு அமைச்சகம்
x

விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம்ரத்து செய்த்துள்ளது

பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், ஏப்ரல் 22ஆம் தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார்.அதில் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவால் தான் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார்

இதனையடுத்து பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரள பட தயாரிப்பாளர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது மேலும் இன்டர்போல் உதவியுடன் விஜய் பாபுவை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுளளது.


Related Tags :
Next Story