ரெயில் விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு


ரெயில் விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
x

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story