லெனோவா லேப்டாப் சார்ஜர்


லெனோவா லேப்டாப் சார்ஜர்
x
தினத்தந்தி 9 Feb 2022 2:54 PM IST (Updated: 9 Feb 2022 2:54 PM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லெனோவா நிறுவனம் 135 வாட் திறன் கொண்ட லேப்டாப் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் லீஜியன் வீடியோ கேம் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. அதற்கேற்ப தற்போது சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சார்ஜர் லேப்டாப்புக்கு தேவையான மின்சாரத்தை அளிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 வோல்ட், 36 வோல்ட் மற்றும் 48 வோல்ட் மின் வசதி உள்ளது. இதனால் 140 வாட், 180 வாட், 240 வாட் திறன் கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
1 More update

Next Story