இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை


இறந்த நிலையில் கரை   ஒதுங்கிய கடல் ஆமை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அய்யா கோவில் அருகே நேற்று இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 2 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட இந்த ஆமை சுமார் 50 கிலோ எடை இருக்கும்.


Next Story