சத்தி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை நிரம்பியது


சத்தி அருகே உள்ள  பெரும்பள்ளம் அணை நிரம்பியது
x

சத்தி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை நிரம்பியது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 40 அடியாகும். சத்தி மற்றும் கெம்பநாயக்கன்பாளையத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பெரும்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவை எட்டியது.


Next Story