வேலூர் பாலாற்றில் மழை வெள்ளம்


வேலூர் பாலாற்றில் மழை வெள்ளம்
x

Rain floods Vellore dam

வேலூர்

காட்பாடி

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

காட்பாடி விருதம்பட்டு பகுதியையொட்டி உள்ள பாலாற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

இதனால் பாலாற்றை ஒட்டி உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வெள்ள நீரில் யாரும் குளிக்கவோ, விளையாடுவோ கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் பாலாறு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என கூறப்படுகிறது.


Next Story