கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம்

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம்
x

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற சென்னை ஜிஎஸ்டி அணிக்கு கந்திலி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். டி. அசோக்குமார் 1, லட்ச ரூபாய் முதல் பரிசு வழங்கினார்

Next Story