எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்டு

எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது:  சென்னை ஐகோர்ட்டு
x

எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

100 நாட்கள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கில், எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மனு வாபஸ் பெற அனுமதித்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது,

Next Story