கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

நாகை மறைமலை நகர் கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை காடம்பாடி மறைமலைநகரில் கருமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


Next Story