குலையன்கரிசல் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


குலையன்கரிசல் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலையன்கரிசல் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

குலையன்கரிசல் பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றி அம்மனுக்கு துதி பாடல்கள் பாடி, விசேஷ பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Next Story