ஆரப்பாளையம் பகுதியில் 12-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


ஆரப்பாளையம் பகுதியில் 12-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x

ஆரப்பாளையம் பகுதியில் 12-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே அரசரடிக்கு உட்பட்ட சம்பட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின்ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின்ரோடு, ஈ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகள், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, சொக்கலிங்கநகர் 1-8 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின்ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன்நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 2,3,10-வது தெரு ஆகிய பகுதிகளில் 12-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.


Related Tags :
Next Story