128 மதுபாட்டில்கள் பறிமுதல்


128 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

128 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரி செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 128 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story