வேலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு


வேலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

வேலூர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 10 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story