பெங்களூரில் இருந்து 1,375 டன் உரம் நெல்லை வந்தது


பெங்களூரில் இருந்து 1,375 டன் உரம் நெல்லை வந்தது
x

பெங்களூரில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,375 டன் உரம் நெல்லைக்கு வந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் 1,375 டன் உரம் கொண்டு வரப்பட்டது. இதில் 900 டன் யூரியா, 475 டன் காம்பிளக்கஸ் அடங்கும். இந்த உரம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Next Story