பதுக்கி வைத்திருந்த 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


பதுக்கி வைத்திருந்த 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

பதுக்கி வைத்திருந்த 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 14 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story