திருடு போன 14 செல்போன்கள் மீட்பு


திருடு போன 14 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே திருடு போன 14 செல்போன்கள் மீட்கப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் திருடு போன ரூ2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை ஆமத்தூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் கூறுகையில் கடந்த ஒரு வருட காலத்தில் திருடு போன 14 செல்போன்களை ஐ.எம்.ஐ. எண்களைக் கொண்டு கண்டறிந்து அவைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.


Related Tags :
Next Story