மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை


அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிகண்னு மற்றும் போலீசார் அழியாநிலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி கொண்டு வந்த சீனிவாசன் (வயது 52), குமரேசன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story