ரெயிலில் அடிபட்டு 2 மாடுகள் சாவு


ரெயிலில் அடிபட்டு 2 மாடுகள் சாவு
x

ரெயிலில் அடிபட்டு 2 மாடுகள் பரிதாபமாக இறந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அம்மநாதசாமி கோவில் அருகே ரெயில்வே ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த ரெயில்வே ஆற்றுப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு ரெயில் சென்றது. அப்போது, அந்த வழியாக சென்ற 2 மாடுகள் மீது ரெயில் மோதியது. இதில் 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story