மேல்வெங்கடாபுரம் பகுதியில் 2 நாட்கள் மின்நிறுத்தம்


மேல்வெங்கடாபுரம் பகுதியில் 2 நாட்கள் மின்நிறுத்தம்
x

மேல்வெங்கடாபுரம் பகுதியில் 2 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் கோட்டத்தை சேர்ந்த மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சூறை, சூறை மோட்டூர், உச்சம்தோப்பு, ராமாபுரம், புலிவலம், சின்னபுலிவலம், ஆயில், ஆயில் காலனி, அருந்ததி பாளையம், பிள்ளையார்குப்பம், நாக தாங்கல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோன்று 12-ந் தேதி ஜம்புகளும் கூட்ரோடு, என்.கே. பேட்டை, என்.கே.பேட்டை காலனி, நவம்பரம், ஒண்டி ஊர், மேல்முட்டைவாடி, கஸ்தூர், மேல்மருதாளம், வேலம் ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் உமாசந்தர் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story