2 மணிநேரம் படகு போக்குவரத்து தாமதம்
2 மணிநேரம் படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் நேற்று காலையில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு இயக்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. எனவே படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பின்னர் காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire