மண் அள்ளிய 2 பேர் கைது


மண் அள்ளிய 2 பேர் கைது
x

மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகில் உள்ள கரந்தானேரி மீனவன் குளம் ரோட்டின் அருகே அனுமதியின்றி சரள் மண் எடுப்பதாக மூன்றடைப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மண் எடுத்துக்கொண்டிருந்த மணக்காடு ஊரைச் சேர்ந்த மாடசாமி (வயது 28), மகேஷ் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story