சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மேற்பார்வையில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட போலீசார் தானிப்பாடி பகுதியில் சாராய விற்பனை தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது ரெட்டியார்பாளையம் கிராமத்தில் வேலு (வயது 48), மற்றும் சிவலிங்கம் மகன் மணிகண்டன் (35) ஆகிய இருவரும் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 110 லிட்டர் சாராயத்தினை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். கைதான இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story