கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்


கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
x

கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

மதுரை

பேரையூர்

சேடப்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூசலபுரம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவர்கள் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியை சேர்ந்த மணிபாண்டி(வயது 26), பூசலபுரம் நந்தகுமார் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story