மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென்காசி

கடையம்:

கடையம் அருகேயுள்ள வடக்கு மடத்தூரில் கடையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில மணல் கடத்தியதாக சீனியாபுரம் தங்கராஜ் மகன் மாயாண்டி (வயது 25), மாடியனூர் ஆறுமுகராஜ் மகன் மாரிராஜா (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் ஒன்றரை யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story