வாலிபர்கள் 2 பேர் தற்கொலை


வாலிபர்கள் 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் நடேஷ்குமார் (வயது23). இவர் சம்பவத்தன்று மாங்கனாம்பட்டி பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேஷ்குமார் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்ற கார்த்திக் (37) விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.



Next Story