2 டிப்பர் லாரிகள் பறிமுதல்


2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
x

மணல்கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி-புதுப்பேட்டை சாலையில் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது உரிய உரிமம் இல்லாமல் மண் எடுத்து வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தார். பின்னர் 2 டிப்பர் லாரிகளை காவல்துறையிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒப்படைத்தார்.


Next Story