கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது


கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது
x

கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ராம்ஜி நகர், மில் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இரந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தயாளன் மனைவி மல்லிகா (வயது 63) மற்றும் கணேசன் மனைவி பிரியா (45) ஆகியோர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story