போக்குவரத்து விதிகளை மீறிய 20 பேருக்கு அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய 20 பேருக்கு அபராதம்
x

திசையன்விளை அருகே உவரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 20 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று உவரி சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 20 பேருக்கு அபராதம் விதித்தனர்.


Next Story