அமைச்சரவைக் கூட்டம்:வறட்சி நிவாரணம் மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்


அமைச்சரவைக் கூட்டம்:வறட்சி நிவாரணம் மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 3 March 2017 1:55 PM GMT (Updated: 3 March 2017 1:55 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்--அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story