டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமனம்


டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமனம்
x
தினத்தந்தி 4 March 2017 8:56 PM IST (Updated: 4 March 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என்பது கேபினட் அந்தஸ்து கொண்டது, இவர் டெல்லியில் தங்கியிருந்த தமிழகத்திற்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பார். மேலும், தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரத்தையும் அவர் பெறுவார்.

Next Story